இயற்கையான முறையில் பொலிவான சருமத்தை, பொலிவு பொங்கும் முக அழகை கொண்டிருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் முக்கிய ஆசையாக உள்ளது; இயற்கை முறையிலேயே முகம் பொலிவானதாக இருந்தால், செயற்கை முறையில் கடைகளில் விற்கும் எந்த ஒரு அழகு சாதன பொருட்களையும் வாங்குவதற்கு அவசியமே ஏற்படாது. அந்த வகையில் உங்கள் முகத்தை இயற்கை முறையில், விரைவாக அழகு பொங்கும் பொலிவுடன் மாற்ற, Boldsky தமிழ் ஒரு DIY அழகு குறிப்பு வீடியோவை வழங்குகிறது. பொலிவான முகத்தை பெற நீங்கள் செய்ய வேண்டியது, வாழைப்பழம் மற்றும் தேன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வீடியோவில் கூறப்பட்டுள்ள செய்முறையை செய்தாலே போதும்.
https://tamil.boldsky.com/